வாழ்த்தி பாடுவேன் - என்
வசந்த நாதனை
வாஞ்சையோடு துதிப்பேன் -என்
வல்லமையின் நேசரை
அல்லேலுயா.... அல்லேலுயா... அல்லேலுயா....
அல்லேலுயா....
1. ஆனந்த களிப்பாய் மாற்றினீர்
என் மகிமை அமர்ந்திராமல்
உம்மை கீர்த்தனம் பண்ணும்படியாக
எனக்கு கிருபை செய்தீர் - வாழ்த்தி
2. என் பாடல் உமக்கு மகிமை தரும்
என் மன்னரே நான் உன் பாதம் தஞ்சம்
கிருபையால் என்னை வழிநடத்தும்
எப்போதும் என்னை காப்பாற்றும் - வாழ்த்தி
3.நீதிமானுக்கு துன்பம் வரும்
தொல்லைகள் வரும் கஷ்டங்கள் பெருகும்
ஆனாலும் அவனை கர்த்தர் மீட்பார்
என்னையும் என்றும் காத்திடுவார் - வாழ்த்தி