வா-ச-லி-லே நி-ற்-க்-கி-றே-ன்
உ-ன் உ-ள்-ள-ம் த-ட்-டு-கி-றே-ன்... - 2
உ-ள்-ள-ம் தி-ற-வா-யோ ம-க-னே
உ-ள்-ள-ம் தி-ற-வா-யோ ம-க-ளே...- 2
உன் உள்ளம் நீ திறந்தால்
உள்ளே நான் வந்திடுவேன்
உன்னோடு போஜனம் செய்வேன் - நீ
என்னோடு போஜனம் செய்திடுவாய்...
நானே திராட்சை செடி
நீங்கள் என் கொடியாவீர்...
என்னில் நீர் நிலைத்திருந்தால்
நற்கனி தந்து வாழ்ந்திடுவாய்...
நானே வழி சத்யம்... நானே ஜீவனுமாம்...
நனன்றி ஒருவருமே பிதாவின்
அருகில் வருவதில்லை
எல்லாமே நான் தான்! நான் தானே...