துதிப் பாடல்கள்

வானங்கள் போற்றும் நாமமே

Vaanangal Potrum Naamamae

வானங்கள் போற்றும் நாமமே

யாரும் கண்டிரா நாமமே

முழங்காலை முடக்கிடும் நாமமே

அதி பயங்கரமாம் நாமமே - 2

இயேசு என்னும் நாமமே

யாரும் கண்டிரா நாமமே

இயேசு என்னும் நாமமே

முழங்கால்கள் முடங்கிடுமே

இயேசு என்னும் நாமமே

தூதர் போற்றிடும் நாமமே - 2

1. முடவரை நடக்கச் செய்த நாமமே

குருடரைப் பார்க்க செய்த நாமமே

யவீருவின் மகளை

உயிரோடு எழுப்பின நாமமே

2. செவிடரை கேட்கச் செய்த நாமமே

ஊமையைப் பேச செய்த நாமமே

காற்றையும் கடலையும் அதட்டின

இன்பர் இயேசுவின் நாமமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு