உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்
தேவன் இயேசு உயிர்த்தெழுந்தார்
ஜெயித்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார்
தேவன் இயேசு ஜெயித்தெழுந்தார் - 2
சர்வ வல்லவர்
உயிர்த்தெழுந்தார்
சாவை வென்றவர்
உயிர்த்தெழுந்தார் - 2
1. சத்துருவின் தலை நசுக்கி
சர்வவல்லவர் உயிர்தெழுந்தார்
சாத்தானின் தந்திரங்கள் ஜெயித்து தேவன் உயிர்த்தெழுந்தார் -2
2. கர்த்தாதி கர்த்தரை
சொல்லியபடியே உயிர்த்தெழுந்தார்
பாதாளம் விழுங்குமுன்னே தேவன்
இயேசு உயிர்த்தெழுந்தார்.-2
3. முறு முறுத்த ஜனத்தின் முன்னே
மூன்றாம் நாளில் உயிர்தெழுந்தார்
மறுதலித்த சீஷர்களும் காண
தேவன் உயிர்த்தெழுந்தார்-2