உன்னதத்திலிருந்து வருபவர்
எல்லாரிலும் மேலானவர்;
பரலோகத்திலிருந்து வருபவர் எல்லாரிலும் மேலானவர்.
அவர் பெருகவும்
நான் சிறுகவும்
அவர் எல்லாரிலும் மேலானவர்
1. உயர்வு வந்தாலும்
தாழ்வு வந்தாலூம் - 2
உந்தன் அன்பு விட்டு விலாகதே -2 என்னை
அவர் பெருகவும்
நான் சிறுகவும்
அவர் எல்லாரிலும் மேலானவர்
2. என்னை உயர்த்தவே
சிலுவையில் தொங்கினார் - 2
உந்தன் அன்பு விட்டு விலாகதே -2
3. என் சிறுமையைப் பார்த்தவர்
என்மேல் சிந்தையும் வைத்தவர்- 2
என்மேல் சித்தம் கொண்டு ஆசீர்வதிப்பார் -2