துதிப் பாடல்கள்

உன்னதரே இயேசுவே

Unnadharae Yesuvae

உன்னதரே இயேசுவே உம்மையே

துதிக்கையில் உள்ளம் எல்லாம் ஏங்குதே

அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -2

ஏங்குதே இயேசுவே ஏங்குதே

1. என்று நீர் வருவீர் என்று

உள்ளமும் ஏங்குதே-2

இயேசுவே நேசரே இயேசுவே - 2 ஆ ஆ ஆ

2. உம்மை விட்டு எங்கு தான்

ஓடிடுவேன் இயேசுவே-2

இயேசுவே நேசரே இயேசுவே - 2 ஆ ஆ ஆ

3. பரிசுத்த ஆவியை அருளுமே

பரிசுத்தமாய் நான் வாழ்ந்திட -2

இயேசுவே நேசரே இயேசுவே - 2 ஆ ஆ ஆ

இயேசுவே நேசரே இயேசுவே - 2 ஆ ஆ ஆ

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு