துதிப் பாடல்கள்

உங்களைத்தவிர எங்களுக்கிங்கே

Ungalaithavira Engalukkingae

உங்களைத்தவிர எங்களுக்கிங்கே யாருமில்லை

உங்க அன்பைத்தவிர சொந்தமென்று சொல்ல எதுவுமில்லை

இன்பம் வந்தாலும் நீங்கதானப்பா

இன்பம் வந்தாலும் நீங்கதான் இயேசப்பா - 2

பஞ்சம் பசி வந்தாலும் நிர்வாணமானாலும் - 2

நன்றி கெட்ட மனிதரினால் நாமோசம் வந்தாலும் -

என் இயேசு என்னைக் காத்திடுவார் - தம்

சிறகுகளால் என்னை மூடிடுவார் - 2

வறுமை என் வாடிக்கை நோய்கள் எந்தன் நண்பர்கள் - 2

பட்டினி பழக்கமையா கண்ண் என் சொந்தமையா - 2

இப்படித்தானே நான் வாழ்ந்து வந்தேன்

எப்படியோ நீர் என்னை தெரிந்து கொண்டீர்

உம்மை கிரயம் தந்து என்னை மீட்டுக் கொண்டீர்

உந்தன் கிருபையினால் புது வாழ்வு தந்தீர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு