துதிப் பாடல்கள்

உங்க சித்தம் செய்ய வேண்டும்

Unga Sitham Seyya Vendum

உங்க சித்தம் செய்ய வேண்டும்

இயேசு ராஜா உங்களோடு வாழவேண்டும்

அன்பின் ரோஜா அல்லேலுயா

சின்னஞ்சிறு வயதினிலே

முன் குறித்து விட்டீரையா

நாளுக்குநாள் பலனைத்

தந்து வழி நடத்தி வந்தீர் ஐயா

உள்ளமெல்லாம் கொள்ளைகொண்ட

என் இயேசு நீர்தானையா

உயர்த்திடுவேன் புகழ்ந்திடுவேன்

என் ஜீவன் நீரே ஐயா

நான் உந்தன் வார்த்தையினால்

நாள்தோறும் வளர்ந்திடுவேன்

நல்லவரே வல்லவரே நான்

உந்தன் பிள்ளை அல்லோ

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு