துதிப் பாடல்கள்

உன் நேச தணல்

Un Nesa Thanal

உன் நேச தணல் எனக்குள் எரிகிறது.. அது ஒரு நாளும் அணையாது ஐயா...

அதை யாரும் அணைக்க முடியாதய்யா ... -2

அணையாது ...அணைக்க முடியாது...

உன் நேசம் விட்டு எதுவும்(உலகம்) பிரிக்காது...-2

1. உன் நிமித்தம் நான் படும் பலவீனமா...

உன் நிமித்தம் நான் படும் நிந்தனையோ..

உன் நிமித்தம் நான் படும் நெருக்கங்கள்.

உன் நிமித்தம் நான் படும் துன்பங்கள்..

இவைகளில் நான் இன்று பிரியப்படுகிறேன்...

உம்மோடு நெருங்கி வாழ தினமும் துடிக்கிறேன் -2

2. உன் நிமித்தம் நான் படும் உபத்திரவம்...

உன் நிமித்தம் நான் படும் வியாகுலமோ...

உன் நிமித்தம் நான் படும் நாமங்கள்...

உன் நிமித்தம் நான் படும் மோசங்களோ...

இவைகளில் நான் இன்று பிரியப்படுகிறேன்...

உம்மோடு நடந்து வாழ தினமும் நினைக்கிறேன். -2

3. உலகத்தில் வருகின்ற மரணமோ ...

உலகத்தில் வருகின்ற ஜீவனோ...

உலகத்தில் வருகின்ற உயர்வு ...

உலகத்தில் வருகின்ற தாழ்வோ ...

உம் அன்பை விட்டு எதுவும் என்னை பிரிக்காதய்யா..

உன் சமூகத்தை எதுவும் என்னை மறைக்காதய்யா.... 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு