துதிப் பாடல்கள்

உன் கோவிலாக

Un Kovilaaga

உன் கோவிலாக மாறிட வேண்டும்

தூய ஆவியே

அனுதினமும் உன் புகழை

பாடிட வரம் வேண்டும்

நன்றி இயேசுவே - 4

ஆவியுள் நிரம்பிட வேண்டும் - தூ ய

ஆவியால் வாழ்ந்திட வேண்டும் - 2

சான்று பகர்ந்திட வேண்டும் - 2

இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று

அறிக்கை செய்திட வேண்டும்

அன்பின் தீ ஏற்றிட வேண்டும் - இறை

ஒளிதனில் நடந்திட வேண்டும் - 2

சத்தியம் காத்திட வேண்டும் - 2

இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று

உலகம் அறிந்திட வேண்டும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு