உம்முடைய சமூகத்தில் எனக்கு எப்போதும்
அனந்தம் உண்டு (2)
கலக்கமில்ல எனக்கு கவலையில்ல
ஒருபோதும் வெட்கமே இல்ல
1. தோல்வி குறித்து கலங்கமாட்டேன் (நான்)
காலமெல்லாம் கர்த்தரையே துதிப்பேன் - 2
வறுமையை குறித்த எனக்கு பயமில்ல - 2
வாழ்வளிப்பவர் என்னோடு இருப்பதால் - 2
2. கடனை குறித்து கலங்கமாட்டேன் (நான்)
காலமெல்லாம் கர்த்தரையே துதிப்பேன் - 2
வியாதியைக் குறித்து எனக்கு பயமில்ல – 2
விடுவிப்பவர் என்னோடிருப்பதால் - 2
3. சாத்தானை குறித்து பயமில்ல
சர்வவல்ல தேவன் இருப்பதால் - 2
சாத்தானின் தந்திரத்தை அழித்திடுவேன் - 2
பரலோக தேவன் என்னோடிருப்பதால் - 2