உம்மிடத்தில் வந்தேன் ஐயா
உள்ளமதை தந்தேன் ஐயா
பரிசுத்த பாதையிலே
நடத்தினீங்கையா நன்றி ஐயா
உமக்கு ஸ்தோத்திரம் ஐயா
உமக்கு ஸ்தோத்திரம் ஐயா
1. கண்ணீரை துடைச்சீங்க
கவலையை மாற்றினீங்க
வேதனையை நீக்கினீஙக
நன்றி ராஜாவே நன்றி ஐயா
உமக்கு ஸ்தோத்திரம் ஐயா
உமக்கு ஸ்தோத்திரம் ஐயா
2. உலகமோ இழுக்குதய்யா
வசனமோ தடுக்குதையா
தோல்வி எனக்கு இல்லை
3. பரலோக தரிசனங்கள்
எனக்குள்ளே நிரம்புதையா
உள்ளமே மகிழுதையா