உம்மையே நம்பியிருக்கிறேன்
என் நேசரே கண் பாரும்
உம் கிருபைக்காய் காத்திருக்கிறேன்
என் மிட்பரே செவி சாயும்
நான் எங்கு போவேன் ஐயா
யாரிடத்தில் என் குறை தீர்ப்பேன் ஐயா
நான் தோறும் ஜெபிக்கிறேன்
என் குரல் நிர் கேட்கலையா
நாதா நிர் நன்மை செய்ய
நான் பாத்திரனாய் இல்லையா
என்னை நேசித்தவர்கள்
பகையாய் வெறுத்தனரே
இன்னும் ஏன் அமைதி ஐயா
இறங்கி வாரும் ஐயா
நிர் எனக்கு நன்மை செய்தால்
இந்த நாடே என்னை வாழ்த்தும்
என்னோடு இருப்பதை கண்டு
இந்த உலகமே உம்மை போற்றும்