துதிப் பாடல்கள்

உம்மைப்போல் மாறிட உலகம்

Ummaippol Maarida Ulagam

உம்மைப்போல் மாறிட உலகம் எல்லாம் சென்றிட (2)

அப்பனே ஆசீர்வாதம் ஈந்திடும் ஐயா (2)

உலகின் பாவம் சுமந்த உன்னத தேவகுமாரரே (2)

உமது சபையை நடத்த உமது கிருபை வேண்டுமே (2)

நித்தமும் சத்தியத்தாலே உமது சபையை நடத்திட (2)

சத்திய ஆவியாலே சாட்சியோடு நடத்துமே (2)

கோடா கோடி ஜனம் உந்தன் சபையில் சேர்ந்திடணும் (2)

மறுரூபமாகிடணும் மகிமையிலே சேர்ந்திடணும் (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு