துதிப் பாடல்கள்

உம்மை விட்டு வாழ முடியாது

Ummai Vittu Vaazha Mudiyaadhu

உம்மை விட்டு வாழ முடியாது நீர் இல்லை என்றால் வாழ தெரியாது(2)

என்னைத் தேடி வந்தவரை என் தலையை நிமிர செய்தவரே(2)

1. என் ஆதாரம் நீர் தான் ஐயா என் அடைக்கலம் நீரே என் நம்பிக்கை நீர்தானையா என் நங்கூரம் நீர்தானையா(2)

2. என் பாதை அறிந்தவரே வழியெல்லாம் காப்பவரே ஒலியாக வந்தவரே புதுவாழ்வு தந்தவரே

3. பெயர் சொல்லி அழைத்தவரே என்னை பெரியவனாக்கினிரே உள்ளங்கையில் வரைந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே(2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு