உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம்
மணவாளரே உயிர் தோழரே உயிரோடு எழுந்தவரே
என்னை உயிர்ப்பிக்க பிறந்தவரே
நீர் வாழ்க வாழ்கவே - 4
அன்புள்ள தேவனே அனைத்தையும் தந்தீரே - 2
நீர் அழகானவர் எனக்காய் அதை இழந்தவர் - 2
நீர் வாழ்க வாழ்கவே
என் தேசிய கீதமே என் இயேசுவின் நாமமே - 2
தாழ்த்தினீரே உம்மை தாழ்த்தனீரே - 2
தேவ சத்தம் கேட்டீரே என்னை சுத்தம் செய்தீரே - 2
நீர் வாழ்க வாழ்கவே - 2
என் தேசிய கீதமே என் இயேசுவின் நாமமே
மன்னிக்கும் மன்னவா அகிலமும் படைத்தவா - 2
என் பாவம் மன்னித்தீர் என் தோஷம் மாற்றினீர் - 2
நீர் வாழ்க வாழ்கவே - 2
என் தேசிய கீதமே என் இயேசுவின் நாமமே