உம்மை துதிக்கும் நாளெல்லாம்
சுதந்திரம் தானையா - 2
உம்மை நான் துதிக்க மறந்தால்
தரித்திரம் தானையா - 2
உம்மை நான் துதிப்பேன்
வாழ்வில் நான் ஜெயிப்பேன்
உம்மையே நம்பியே
நான் வாழ்ந்தும் இருப்பேன் - 2
உம்மை நான் துதிப்பேன்
வாழ்வில் நான் செழிப்பேன் - 2
உம்மையே நம்பியே
நான் வாழ்ந்தும் இருப்பேன் - 2
உம்மை நான் துதிப்பேன்
வாழ்வில் நான் மகிழ்வேன் (அக) - 2
உம்மையே நம்பியே
நான் வாழ்ந்தும் இருப்பனே - 2