உம்மை துதிக்கிறோம் இயேசுவே
உந்தன் நாமத்தை துதிக்கிறோம் இயேசுவே - 2
கர்த்தா உம்மை துதிக்கிறோம்
கருத்துடன் பாடி துதிக்கிறோம் - 2
1. ஆதரவு அற்றவர்க்கு இயேசுவே
ஆறுதல் அளித்தீர் இயேசுவே - 2
ஆபத்து நேரத்தில் இயேசுவே
அற்புதம் செய்தீர் இயேசுவே - 2
2. என்னை மீட்டிட இயேசுவே
இந்த பாரினில் உதித்திர் இயேசுவே - 2
மரித்து உயிர்தீர் இயேசுவே
என்னை மீட்க மீண்டும் வருவீர் இயேசுவே - 2
3. முடிவுபரியந்தம் இயேசுவே
எந்தனோடு இருப்பேன் என்றீர் இயேசுவே - 2
கைவிடாமல் இயேசுவே
கண்மணிபோல் காப்பீர் இயேசுவே - 2