உம்மை தவிர வழி இல்லை
நாதா கண் பாரும்
உன் கிருபை ஆசிர்வாதத்தால்
என்னை நிரப்பி அருளும் உம்மை
1.உண்மையில் என்னிடம் ஒன்றும் இல்லையா
எனக்கு உதவி செய்யுமையா
உம் குரலை கேட்டேன் நான்
எல்லாமே இழந்தேன்
உம் ஊழியம் செய்ய
என்னையே அர்ப்பணித்தேன் உம்மை
2. ஞானமும் வரங்களும் அள்ளி தாங்கய்யா
நாத்தான் வேலை போல் மாற்றுங்கையா
ஆவியால் நான் நிரப்பி உம்மை
நாள்தோறும் வாழ்த்தனுமய்யா
உம் அன்பை எனக்கு தந்து
கிருபையால் நிரப்பும் அய்யா உம்மை