துதிப் பாடல்கள்

உம்மை சார்ந்து தானே வாழ்வேன்

Ummai Saarndhu Thaanae Vaazhven

உம்மை சார்ந்து தானே வாழ்வேன்

நீரின்றி வேறு எங்கு போவேன் செடியை திராட்சை செடியே கொடியே நான் உம் கொடியே

உம்மால் பிறந்தேன் உமக்குள் வளர்ந்தேன்

உந்தன் நிழலில் ஆறுதல் அடைந்தேன்

கனிகள் தருவேன் இலைகள் தருவேன்

பிழைகள் உணர்வேன் துதித்து மகிழ்வேன்

சத்தம் கேட்டு உம் சித்தம் செய்வேன்

நித்தம் உந்தன் பாதம் பணிவேன்

பயந்து நடப்பேன் சிலுவை சகிப்பேன்

செய்த நன்மை நினைத்து துதிப்பேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு