துதிப் பாடல்கள்

உம்மை போற்றுகின்றோம்

Ummai Potrugindrom

உம்மை போற்றுகின்றோம்

உம்மை புகழுகின்றோம்

நன்றி கூறுகின்றோம் - 2

இறைவா உம் திருப்பெயர் மேலானது

இறைவா உம் திருப்புகழ் மேலானது

இறைவா உம் மாட்சிமை மேலானது

இறைவா உம் மகத்துவம் மேலானது

இறைவா உம் வல்லமை மேலானது

இறைவா உம் வார்த்தைகள் மேலானது

இறைவா உமதன்பே மேலானது

இறைவா உமதருளே மேலானது

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு