உம்மை போல மாறிட ஆசை இயேசய்யா
உம்மை போல மாறிட ஆசை இயேசய்யா
இந்த உலகமோ என்னை இழுக்குது
உந்தன் சிலுவையோ என்னை தடுக்குது
நிதியின் வழியினில் செல்வதினால்
நிதி தேவன் துனையிறுப்பார்
பாவத்திலே நான் விழுந்து விட்டால்
படுகுழியில் என்னை தள்ளி போடுவீர்
காரிருளில் நடந்தலைந்தேன்
கர்த்தர் என்னை மீட்டு கொண்டீர்
உம்மை போல என்னை மாற்றி
உலகத்திற்கு ஒளியாய் வைத்தீர்
ஒளியினில் நடந்திடுவேன்
உலகத்தையே ஜெயித்திடுவேன்
உத்தமரே உம் வழியில் சென்று
ஜீவ கீரிடம் பெற்றிடுவேன்