உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்
ஆயிளெல்லாம் உம்மை துதிப்பேன் - 2
கைத்தாளத்தோடு உம்மை பாடிடுவேன்
இன்னிசையோடு உம்மை போற்றிடுவேன் - அல்லேலூயா
1. கருவினில் கண்டவரே
கண்ணோக்கி பார்த்தவரே
கைதூக்கி எடுத்தவரே
காலமெல்லாம் துதிப்பேன் - 2 - அல்லேலூயா
2. உலகம் தோன்றம் முன்னே
என்னை அறிந்தவரே
உயிருள்ள நாள்வரையில்
உமக்கே ஆராதனை – 2 - அல்லேலூயா
3. மாராவின் தண்ணீரையும்
மதுரமாய் மாற்றி விட்டீர்
கசந்த என் வாழ்வினையும்
வசந்தமாய் மாற்றி விட்டீர் - 2 - அல்லேலூயா
4. கடந்த நாட்களெல்லாம்
கண்மணி போல் காத்தீர்
இனிவரும் காலத்திலும்
கைவிடாமல் காத்திடுவீர் - 2 - அல்லேலூயா