துதிப் பாடல்கள்

உம்ம மறந்து போன பாவி

Umma Marandhu Pona Paavi

உம்ம மறந்து போன பாவி நான் ஐயா

உம்ம மறுதலுச்சுப்போன துரோகி தான் ஐயா - 2

சேற்றுல நான் தான் கிடந்தேனே

என் கால கன்மலையில நிறுத்தினீரே - 2

அதையும் மறுந்து போன பாவி நான் ஐயா

ஆனா என்னையும் தேடி வந்த தெய்வம் நீரையா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு