துதிப் பாடல்கள்

உமக்காய் வாழ்ந்திட

Umakkaay Vaazhndhida

உமக்காய் வாழ்ந்திட கிருபை தாருமே

உமக்காய் செய்யவே

நீர் பெருகணும் நான் சிருகனும்

எல்லா மகிமைக்கும் பதிரரே

எனக்கு எல்லாம் கூடும்

உம் நாமத்தில் எல்லாம் கூடும்

துன்பம் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்

என்னை தேற்ற நீர் தானே

நீர் நல்லவர் சர்வ வல்லவர்

எனக்கை நீர் யுதம் செய்கிறீர்

எனக்கு வெற்றி உண்டு

உம் நாமத்தில்வெற்றி உண்டு

உம் நாமத்தில் வெற்றி உண்டு

பரிசுத்தம் காத்திட பலன் தாருமே

உம் இரத்தத்தை எனக்காய் சிந்தினிரே

உம் ஜெவனை எனக்காய் தாந்திரே

எனக்காய் சிலுவையில் பலியனிர்

எனக்கு ஜெயம் உண்டு உம் நாமத்தில் ஜெயம் உண்டு

உம் நாமத்தில் ஜெயம் உண்டு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு