துதிப் பாடல்கள்

உமது நேசம் இனிமையானது

Umadhu Nesam Inimaiyaanadhu

Tamil Christian song lyrics: உமது நேசம் இனிமையானது (Umadhu Nesam Inimaiyaanadhu). பாடல் வரிகள். More songs: உ

உமது நேசம் இனிமையானது

உமது சினேகா அநாதியானது

உமது கிருபை என்றும் குறையாது

உமது தயவோ நீடித்த வாழ்வு

உலகம் மாயை என்னை மயக்கியது.

பாவம் எந்தன் கண்ணை மறைத்திட்டது

நயம் காட்டி என்னை உம் அன்போ

உம்மிடம் இழுத்திட்டது

வறண்ட வாழ்க்கை கசப்பு தந்திட்டது

இருந்த நாட்கள் என்னை நோக்கி னது

உமது காருண்யம் எந்தன்

கண்ணீரை மாற்றினது

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு