துதிப் பாடல்கள்

உம் வார்த்தை கேட்டால்

Um Vaarthai Kettaal

உம் வார்த்தை கேட்டால்

என் நெஞ்சம் துள்ளும்

உம் வார்த்தை சொன்னால்

மலைகளும் அதிரும்

ஆ ஆதி அன்பும் அந்தமும் நீரே

மேளங்கள் முழங்கி தொனிக்கட்டும்

கிண்ணரங்கள் இசைந்து பாடட்டும்

எக்காலங்கள் முழுங்கி ஒலிக்கட்டும்

கைத்தாளம் உடன் சேரட்டும்

எந்தன் உள்ளம் பொங்கிப் பாடும்

நன்றி சொல்லி உம்மைப் போற்றும்

உந்தன் கிருபை என்றுமுள்ளதே

எந்தன் இதயம் வாழ்த்திப்பாடும்

துதிகள் சொல்லி உம்மைப் போற்றும்

உந்தன் இரக்கம் என்றுமுள்ளதே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு