துதிப் பாடல்கள்

உம் முகம் பார்த்து

Um Mugam Paarthu

உம் முகம் பார்த்து

உம் மடி சாய்ந்து உம்மோடு பேச ஆசை

உம் குரல் கேட்க ஆசை

இயேசையா -8

தினம் ஒரு புது பாடல் நாவிலே வைத்து

புதுராகம் என்னில் தந்தவரே

உயிருள்ள எந்தன் நாட்களெல்லாம்

உன்னதரே உம்மை உயர்த்திடுவேன்

வனாந்திரம் போன்ற என் வாழ்வினிலே

வயல்வெளி வாசம் வீசச் செய்தீர்

வாழ்நாளெல்லாம் உம்புகழ் பாடுவேன்

வாழ்வின் வழியாய் (ஒளியாய்) வந்தவரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு