துதிப் பாடல்கள்

உம் கிருபைக்காக

Um Kirubaikkaaga

உம் கிருபைக்காக உம் கிருபைக்காக

உம் கிருபைக்காக உமக்கு என்றும் ஸ்தோத்திரம்

செய்த நன்மைக்காக நீர் செய்த நன்மைக்காக

நீங்க செய்த நன்மைக்காக என்றும் ஸ்தோத்திரம்

அல்லேலூயா-8

1. நீர் நடத்தின பாதைக்காக ஸ்தோத்திரம்

நீர் கொடுத்த பெலத்திற்காக ஸ்தோத்திரம்-2

நீர் கொடுத்த பெலத்திற்காக ஸ்தோத்திரம்

நீர் நடத்தின பாதைக்காக ஸ்தோத்திரம்

2. நீர் காண்பித்த தயவுக்காக ஸ்தோத்திரம்

உம் முடிவில்லா இரக்கத்திற்காக ஸ்தோத்திரம்-2

உம் முடிவில்லா இரக்கத்திற்காக ஸ்தோத்திரம்

நீர் காண்பித்த தயவுக்காக ஸ்தோத்திரம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு