துதிப் பாடல்கள்

உம் அபிஷேகம் என்மீதிரங்க

Um Abishegam Enmeedhiranga

உம் அபிஷேகம் என்மீதிரங்க

என்னையே மாற்றிடுதே

என்னை மறுரூபமாக்கிடுதே

ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்... 2

1.எதற்க்குமே உபயோக- மில்லாத பாத்திரம்

எஜமானன் கையில் நிறுத்திடுதே

என்னை உபயோகமாக மாற்றிடுதே... 2

2. கர்த்தரின் கரத்தினில் அடங்கி- இருப்பதால்

ஏற்ற காலத்தில் உயர்த்திடுவார்

என்னை அபிஷேகம் செய்து நிறுத்திடுவார்... 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு