உள்ளத்தை ஜீவ பலியாக்குவதே
புத்தியுள்ள ஆராதனை
சரிரத்தை பரிசுத்தம் செய்வதே
புத்தியுள்ள ஆராதனை -2
தேவா இரக்கத்தை வேண்டி நிற்கிறோம்
எங்கள் ஆவி ஆத்துமா ஒப்புவிக்கிறோம்
இறங்கிவாரும் இறங்கிவாரும்
தேவ ஆவியே -உள்ளத்தை
1- வானையும் பூமியையும் படைத்தவரே
வானங்கள் மேலாக உயர்ந்தவரே -2
நேசக்கர்த்தாவே சாரோனின் ரோஜாவே
இறங்கி வாரும் ஐயா -2
ஆவியின் வல்லமையால் நிறப்பிடுமே
அளவில்லா உம் கிருபை ஊற்றிடுமே-2
கிச்சிலிமரமே மருதோன்றி பூங்கொத்தே
இறங்கி வாரும் ஐயா-2
3- சாபத்தை சுட்டெரிக்கும் அக்கினியே
பாவத்தின் கட்றுக்கும் பட்டயமே-2
சேனையின் கர்த்தாவே நித்திய ராஜாவே
இறங்கி வாரும் ஐயா-2
4- மரணத்தை ஜெயமாக்கி வெண்றவரே
மகிமையில் என்னை கொண்டு சேர்ப்பவரே
விடிவெள்ளி நட்சத்திரமே பிரகாசப் பேரொளியே
இரங்கி வாரும் ஐயா-2