உலகத்திலுள்ள உடன் பிறந்தோர் மாயையை
உதறி தள்ளின அந்த உறவினர் மாயையை - 2
மாயையான இந்த உலகில் வாழ்கிறேன் - 2
உன் அன்பிற்காக ஏங்குகிறேன் - 2
1. இந்த உலகை நான் நம்பினபோது
இவன் எதற்கு என்று நகைத்தபோது - 2
கவலையாக என் வாழ்க்கை மாறினதே
கண்ணீராலே இந்த உலகை நனைத்தது - 2
மாயையான இந்த உலகில் வாழ்கிறேன்
மாயையான இந்த மனிதர்கள் நடுவினிலே - 2