துதிப் பாடல்கள்

உலகை நம்பாதே மனமே

Ulagai Nambaadhae Manamae

உலகை நம்பாதே மனமே -2

இருந்தால் பலர் வருவார்

இல்லையென்றால் யார் வருவார் -2

இருந்தாலும் இல்லையென்றாலும்

என் இயேசு கூட வருவார் -2

1. கட்டிய மனைவியும் பெற்றுயெடுத்த

பிள்ளைகளும் சுற்றிய நன்பர்களும்

சூழநிற்கும் உறவினர்களும்

(சொந்தங்களும் ) உன் உடலைவிட்டு

ஆவி பறந்து போனால் உன்னோடு வருவாரோ

2. சேர்த்து வைத்த செல்வங்களும் பார்த்து

ரசித்த இன்பங்களும் கட்டி வைத்த

மாளிகையும் சுற்றி நிற்க்கும்

நிலங்களும் செத்து மடிந்து நீ (நாம்)

படையிலே போகும் போது உன்னோடு வந்திடுமோ

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு