துதிக்குள் வாசம் செய்பவரே
தூயாதி தூயரை ஆராதிப்பேன் - 2
ஆராதிப்பேன்... ஆராதிப்பேன்...
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
1, மேகஸ்தம்பமாய் அக்னி ஸ்தம்பமாய் முன்னும் பின்னும் காத்தாரை ஆராதிப்பேன் - 2
சிறையருப்பை சிறு பொழுதில் விடுவித்து காத்தாரை ஆராதிப்பேன் - 2
2, சிங்க கெபியில் தாசனை சேதமின்றி காத்தாரே ஆராதிப்பேன் - 2
அடிமைப்பட்ட தேசத்தில் உயர்த்தி காத்தாரை ஆராதிப்பேன் - 2
3, நெருக்கப்பட்ட நேரங்களில் நெருங்கி காத்தாரை ஆராதிப்பேன் - 2
சூலையிலே ஒரு சேதமின்றி கருகாமல் காத்தாரை ஆராதிப்பேன் - 2