துதிக்கிறோம் துதிக்கிறோம்
இயேசு ராஜனை துதிக்கிறோம் - 2
1. ஒருவராய் பெரிய காரியம்
செய்தவரை துதிக்கிறோம்- 2
எண்ணுக்கடங்கா நன்மைகளை
செய்த இயேசு ராஜனை துதிக்கிறோம் - 2
2. வெண்கல கதவை இரும்பு தாழ்ப்பாளை
முறித்தவரை துதிக்கிறோம் - 2
அந்தகாரத்தின் பொக்கிஷங்களை
படைத்த தேவனை துதிக்கிறோம் - 2
3. முன்னே சென்று கோணலானதை
செவ்வாய் ஆக்கினவரை துதிக்கிறோம் - 2
கரம் பிடித்து பேர் சொல்லி அழைத்த
கர்த்தர் அவரை துதிக்கிறோம்- 2