துதிப் பாடல்கள்

துதிகளின் மத்தியில்

Thudhigalin Mathiyil

துதிகளின் மத்தியில் இருப்பவரே

என் துதிகளிலே என்றும் மகிழ்பவரே

துதிகளிலே வாசம் செய்பவரே

தூயனை நேயமாய் துதிபாடுவென்...

அல்லேலுயா துதி அல்லேலுயா (2)

1. ஆரவார எக்காலத்தொடு அவர்

சமூகம் நானும் சேர்ந்திடுவேண் (2)

ஜெயதொனி கீதங்கள் முழங்கிடவே

என்றென்றுமாய் உம்மை தோழுதிடுவென்

2.வானங்கள் கொள்ளாத மா தேவனே

வையகம் போற்றிடும் என் ராஜனே (2)

நிகரற்றவரே உம்மை தொழுதிடுவேன்

உயிறுல்லவரை உம்மை வாழ்த்திடுவேன்.

3. பரலோகில் உம்மையல்லால் யாரும் இல்லை

பூமியில் உம்மைப்போல ஒருவர் இல்லை

உன்னதரே உந்தன் பாதம் பனிந்தேன்

உயர்த்தியே உம் நாமம் தொழுதிடுவேன்.

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு