துதிபோம் ஜெபிப்போம்
ஜெயமெடுப்போம்
துதி என்றாலே ஜெயம்தானே
ஜெபம் என்றாலும் ஜெயம் தானே
எக்காளம் வாயிலே பட்டயமோ கையிலே
அந்தகார வல்லமைகள்
எதிர் நின்றாலும் - துதிப்போம்
அக்கினியின் அம்புகள்
ஏவப்பட்டாலும் – துதிப்போம்
பெலஸ்தியர் சேனைகள்
சூழ்ந்துக் கொண்டாலும் – துதிப்போம்
கோலியாத் இரட்சதம்
எதிர் நின்றாலும் – துதிப்போம்
அத்திவாரத்துயிர்கள்
இல்லைவிடாலும் – துதிப்போம்
காட்டுச்செடி பலனை
தராவிட்டாலும் – துதிப்போம்
பேங்கு பேலன்ஸ்
இல்லாவிட்டாலும் – துதிப்போம்
கையில் காசு சுத்தாமா
இல்லையென்றாலும் - துதிப்போம்