துதிப் பாடல்கள்

தியாகராஜன் இயேசுவே

Thiyaagaraajan Yesuvae

தியாகராஜன் இயேசுவே

ஜீவன் தந்தார் நமக்காகவே

காயம் மீதில் காயமே

ஏற்றுக்கொண்டார் தயங்காமலே

தேவனோ தம் மைந்தனை

நொறுக்க சித்தம் கொண்டார்

கீழ்ப்படிந்து இயேசுவும்

சிலுவைப்பாதை ஏற்றுக்கொண்டார்

அவரின் காய தழும்புகள்

நம்மை குணமாக்கவே

அவர் அடைந்த ஆக்கினை

நமக்கு ஜீவன் தந்திடவே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு