திருவிழா கூட்டமாக என் ஜனம் போகுதே
சிறைப்பட்டு போன மாயம் தெரியாமல் வாழுதே
தேவனே என் ஜனத்தின் கண்களைத் திறந்து விடும்
சிறைப்பட்ட என் ஜனத்தின் சிறையிருப்பை மாற்றிவிடும்
1.நதி நீரில் குளிக்கும் ஜனமும் சிறைப்பட்டு போகுதே
நரபலிகள் செலுத்தும் ஜனமும் சிறைப்பட்டுப் போகுதே
2.காவியுடை அணிந்த கூட்டம் சிறைப்பட்டு போகுதே
காவடியை சுமக்கும் கூட்டம் சிறைப்பட்டு போகுதே
3. மா விளக்கு ஏந்தும் ஜனமும் சிறைப்பட்டு போகுதே
மடிப்பிச்சை கேட்கும் ஜனம் சிறைப்பட்டு போகுதே
4.அலகு குத்தும் என் ஜனனமும் சிறைப்பட்டு போகுதே
அர்ச்சனை செய்யும் கூட்டம் சிறைப்பட்டுப் போகுதே