துதிப் பாடல்கள்

திரளான என் ஜனம்

Thiralaana En Janam

திரளான என் ஜனம் திசை மாறி போகிறதே

திக்கற்ற பிள்ளை போல தடுமாறி வாழ்கிறது

பாவம் செய்வதில் என் ஜனம் அறிவாளிகள்

தேவன் உம்மைத் தேடுவது அறிவிலிகள்

1. நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாற்றியே

சுற்றி வந்து முணுமுணுக்கின்ற சொல்லும் எந்தன் ஜன்மையா

நட்ட கல்லும் பேசாததென்று என்ஜனம் தெரியலையே

பேசும் தெய்வம் இயேசு என்று என் ஜனத்திற்கு தெரியலையே

2. ஓசையுள்ள கல் ஒன்றை உடைத்து இரண்டாக்கினீர்

வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதித்தனர்

பூஜைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாற்றினார்

பேசாத கல்லையெல்லாம் பெயர் சொல்லி வணங்கினர்

3. தன்னை படைத்த தெய்வத்தையே என் ஜனம் மறுக்கிறதே

தான் படைத்த தெய்வத்திற்கேய் அலைந்தான் தெரிகிறதே

கர்த்தரே தெய்வம் என்று அறிகிற அறிவு இல்லை

காண்கின்ற பொருளையெல்லாம் தெய்வமாக கொள்கிறதே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு