துதிப் பாடல்கள்

தெய்வீக கூடாரம் இது

Theyveega Koodaaram Idhu

தெய்வீக கூடாரம் இது

அற்புதத்தின் கூடாரம்

ஆடல் உண்டு பாடல் உண்டு

மகிமை உண்டு அபிஷேகம் உண்டு

அக்னி ஸ்தம்பம் மேகஸ்தம்பமாய்

ஏசு எனக்குள்ளே இருக்கின்றார்

இந்த கூடாரமாய் மாறிவிட்டாலே

அற்புதம் அற்புதம் தானே

சாலமோனிலும் பெரியவரே

ஏசு எனக்குள்ளே இருக்கின்றார்

இந்த கூடாரமாய் மாறிவிட்டாலே

அதிசயம் அதிசயம் தானே

யோனாவிலும் பெரியவரே

ஏசு எனக்குள்ளே இருக்கின்றார்

இந்த கூடாரமாய் மாறிவிட்டாலே

விடுதலை விடுதலை தானே லை

தேவலாயத்திலும் பெரியவரே

ஏசு எனக்குள்ளே இருக்கின்றார்

இந்த கூடாரமாய் மாறிவிட்டாலே

மகிமை மகிமை தானே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு