துதிப் பாடல்கள்

தேடுகிறார் தேடுகிறார்

Thedugiraar Thedugiraar

தேடுகிறார் தேடுகிறார்

ஒருவனைத் தேடுகிறார்

திறப்பின் வாசலில் நின்றிட ஒருவனை

என் கர்த்தர் தேடுகிறார்

தேடுகிறார்

கேட்கின்றார் கேட்கின்றார்

நம்மிடம் கேட்கின்றார்

யாரை அனுப்புவேன் யார் போவான் என்று

நம்மிடம் கேட்கின்றார்

கேட்கின்றார்

அழைக்கின்றார் அழைக்கின்றார்

ஆண்டவர் அழைக்கின்றார்

பரமனின் அன்பு பற்றிய

பகர்ந்திட ஆயத்தமா?

ஆயத்தமா?

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு