துதிப் பாடல்கள்

தப்புவிக்க தேவனாலே

Thappuvikka Devanaalae

தப்புவிக்க தேவனாலே கூடும் உமது கரம் குறுகி போகவில்லை

அதிசயம் செய்வார் அற்புதம் செய்வார்

அளவே இல்லாமல் பாதுகாப்பார் - 2

வாதை என் கூடாரத்தை அணுகாமல்

பொல்லாப்பு என் வாழ்வில் நேரிடாமல்

இரத்தத்தாலே கழுவினீரே பரிசுத்தமாக வாழவைத்தீர்

ஸ்தோத்திரிக்கிறேன் ஸ்தோத்திரிக்கிறேன்

ஆயுள் நாளெல்லாம் ஆராதிக்கிறேன்

1.கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்

தேவனுடைய பிரகாரங்களில் செழித்திருப்பவன் நான்

நீர்ப்பாய்சலான தோட்டத்தை போல

வற்றாத நீறூற்றாய் மற்றிவிட்டீரே

2.தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்

நீர் செய்ய நினைத்தது தடைப்படாது

விண்ணப்பிக்கின்றேன் பதில் தாருமே

உம்மைவிட்டா எனக்கு இன்று யாரும்மில்லை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு