தடைகள் விலகுதைய்யா எல்லா
துன்பங்கள் மறையுதைய்யா - 2
அவர் நாமம் போதும் அது நடந்தே தீரும்
இயேசு நாமம் போதும் எல்லா நடந்தே தீரும் - 2
1. கோலியாத் என்னும் (பெலிஸ்தியனே) - 3
உன்னை கண்டதும் கலங்கமாட்டோம்
கூழாங் கல்லெடுத்து ஓடவிடுவோம் - 2
2. குழியில் போட்ட (சகோதரரே) - 3
யோசேப்பின் சொப்பனத்தை பகைத்தாலும்
தலை வணங்கும்படி செஞ்சுட்டாரு - 2
3. கண்ணீர் விட்ட (அன்னாளே) - 3
உன் கண்ணீரைக் கண்டாரே
ஒரு குழந்தையைத் தந்தாரே - 2
4. தடையாய் இருக்கும் (எரிகோவே) - 3
உன்ன சுற்றி வந்திடுவோம்
துதியால இடித்திடிவோம் - 2