தாழ்மையில் நினைத்தவரைத் துதியுங்கள்
தயாபர தேனுக்குச் சாட்சி சொல்லுங்கள்
உன்னைத்தில் தேவன் உயர்ந்து நிற்கிறார்
உலகத்ததில் அவரைப் போற்றிப் பாடுங்கள்
அவர்தான் இயேசு அவர்தான் இயேசு
அவர் தான் இயேசு அவர்தான் இயேசு -தாழ்மையில்
1. மகிமையின் தேவன் அவர்
மனக்குறை தீர்த்து வைப்பார்
மாட்சிமை நிறைந்தவர் அவர்
உன்மனம் போல ஆசீர்வதிப்பார், -தாழ்மையில்
2. எலியாவின் தேவன் அவர்
உனக்கு இறங்கிவிடுவார் - உன்
கவலைகள் அனைத்தையுமே - அவர்
மாற்றிப் போட்டிடுவார், -தாழ்மையில்
3. ஆகாரின் தேவன் அவர்
உன் கண்ணீரைத் துடைத்திடுவார்
அற்புதம் பல செய்து உன்னை
திந்தோறும் வாழ வைப்பார் -தாழ்மையில்