ஒளி எல்லாம் நீரல்லோ இயேசய்யா
வழி எல்லாம் நீரல்லோ இயேசய்யா
தாவீதின் குமாரா என் இயேசு நாதா
தாவீதின் குமாரா என் இயேசு நாதா
நீ செல்லும் இடமெல்லாம் நான் உன்னை தொடர்ந்தேன்
நீ செல்லும் வார்த்தைகளால் நான் உன்னை அடைந்தேன்
உன் பின்னே வருவோர்க்கு உன் ஆசீர் அருள்வாய்
உன் அன்பில் வாழ்ந்திடவே உன் அருளை தருவாய்
கண்களும் இல்லாமல் கால்களும் இல்லாமல்
கவலையில் வாடுவோர்க்கு கனிமுகம் காட்டிட
கருத்தினில் முடவனாய் வாழ்கின்ற மனிதனை
திருத்திட தினம் தினம் பலியாகும் நாதா