தானன்னா நன்னா நானனா – 4
ஆ … ஆ …. ஆலேலூயா – 2
இயேசு நல்லவர்
அவர் இன்று நல்லவர்
அவர் என்றும் நல்லவர்
நேற்றும் இன்றும் என்றும் நல்லவர் - (2)
1. பாவத்தில் விடுதலை சாபத்தில் விடுதலை
இயேசு தருகிறார்
பரம்பரை சாபமோ பாவ விமோ~ணம்
இயேசு தருகிறார் - எங்கள ;(2)
இயேசு தருகிறார் - அவர் வாழ்வு தருகிறார்
அவர் இன்று தருகிறார்
நேற்றும் இன்றும் என்றும் மாறா
இயேசு வாழ்வு தருகிறார்
2. நோயினில் விடுதலை பேயினில் விடுதலை
இயேசு தருகிறார்
வறுமையில் விடுதலை வாழ்வினில் விடுதலை
இயேசு தருகிறார் – எங்கள் (2)
இயேசு தருகிறார் - அவர் வாழ்வு தருகிறார்
அவர் இன்று தருகிறார்
நேற்றும் இன்றும் என்றும் மாறா
இயேசு வாழ்வு தருகிறார்
3. கடனில் விடுதலை கவலையில் விடுதலை
இயேசு தருகிறார்
கஸ்டத்தில் விடுதலை இயேசு தருகிறார்
இயேசு தருகிறார் – எங்கள் (2)
இயேசு தருகிறார் - அவர் வாழ்வு தருகிறார்
அவர் இன்று தருகிறார்
நேற்றும் இன்றும் என்றும் மாறா
இயேசு வாழ்வு தருகிறார்