ஸ்தோத்திரித்து துதித்திடுவோம்
மா தூயர் இயேசுவை துதித்திடுவோம் -2
1. துதிகளின் மத்தியில் வாசம்பண்ணுகிற -2
துதி மிகு தேவனை துயர் நாம் சேர்ந்து மே -2 - ஸ்தோ
2. ஸ்தோத்திரம் துதிக்குப் பாத்திரர் -2
மா தூய தேவனை தூயர் நாம் சேர்ந்துமே -2 - ஸ்தோ
3. தம் ரத்தத்தால் நம் பாவங்கள் போக்கும் -2
பரலோக தேவனே தூயர் நாம் சேர்ந்து மே -2 - ஸ்தோ
4, மகிமையும் கனமும் ஞானமும் நிறைந்த -2
வல்லமை தேவன் தூயர் நாம் சேர்ந்து மே -2 - ஸ்தோ
5. தூதர்கள் போற்றிடும் தேவாதி தேவனை -2
துதித்துப் போற்றுவேன் துயர் நாம் சேர்ந்துமே -2 - ஸ்தோ