ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் (2) அப்பாவுக்கு
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் (2) ராஜாவுக்கு
காலையிலும் ஸ்தோத்திரம்
மாலையிலும் ஸ்தோத்திரம்
1. கஷ்டத்திலும் ஸ்தோத்திரம்
நஷ்டத்திலும் ஸ்தோத்திரம்
கவலையிலும் ஸ்தோத்திரம்
கண்ணீரிலும் ஸ்தோத்திரம்
2. வாழ்ந்தாலும் ஸ்தோத்திரம்
தாழ்ந்தாலும் ஸ்தோத்திரம்
கொடுத்தாலும் ஸ்தோத்திரம்
எடுத்தாலும் ஸ்தோத்திரம்
3. அடித்தாலும் ஸ்தோத்திரம்
அணைத்தாலும் ஸ்தோத்திரம்
அழுதாலும் ஸ்தோத்திரம்
சிரித்தாலும் ஸ்தோத்திரம்
4. பேச்செல்லாம் ஸ்தோத்திரம்
மூச்செல்லாம் ஸ்தோத்திரம்
உணர்வெல்லாம் ஸ்தோத்திரம்
உள்ளமெல்லாம் ஸ்தோத்திரம்
5. வருகையிலும் ஸ்தோத்திரம்
போகையிலும் ஸ்தோத்திரம்
எப்போதும் ஸ்தோத்திரம்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம்