சிறியவன நீ அற்பமாக எண்ணாதே...எ...
பெரியவன் என்று பெருமையாக பேசாதே
பெரியவன் தானே கோலியாத்து
முறியடிச்சானே தாவீது - 2
சிறுவன் தாவீது...ஓ...ஓ...ஓ - 2
1. அஞ்சு அப்பம் கூடையிலே ரெண்டு மீனு
கொண்டு வந்தானே சின்னபையன்
அவன் சின்ன பையன்...ஓ...ஓ - 2
அதைத் தானே இயேசு ஆசீர்வதித்தார்
ஆசீர்வதித்து பிறருக்கு கொடுத்தான் - 2
மீதம் எடுக்கவும் வைத்தார்
2. அன்னாளுக்கு பிறந்தான் சாமுவேலு
அந்த சாமுவேலும் தேவன் தந்த ஈவு
கர்த்தர் தந்த ஈவு...ஓ...ஓ -2
சாமுவேலு கூட சின்னப்பையந்தான் (ஸ்மால்)
அவனோடு தானே தேவன் பேசினார் - 2
பெரிய தேவன் பேசினார்....அ...அ...ஆ
பள்ளத்திலே கிடந்தான் யோசேப்பு
அவன் சொந்தாமானான் எகிப்து ராஜாவுக்கு
பெரிய ராஜாவுக்கு...ஓ...ஓ -2
யோசேப்பு கூட சின்னப்பையந்தான் (ஸ்மால்)
அவன் தானே பெரிய அதிபதியானான் - 2
எகிப்து அதிபதியானான்.அ..அஆ